கொல்லிமலை kollimalai guide

கொல்லிமலை kollimalai guide

நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை, கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகும்.br சங்க கால நூல்களில் கொல்லிமலையைப் பற்றி குறிப்புகள் உள்ளன.br இன்றும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. ஆன்மீக பயணமாகவும், சுற்றுலாவாகவும் மக்கள் மிகுதியாக வருகின்றனர்.br இந்த மலையின் ஆகாயகங்கை அருவி பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. மூலிகைவளம் நிறைந்தது.


User: kutty thirai

Views: 5

Uploaded: 2020-11-23

Duration: 10:29