செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்யும்- நீர் வளத் துறை எச்சரிக்கை

செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்யும்- நீர் வளத் துறை எச்சரிக்கை

சென்னை செம்பரம்பாக்கத்தில் இன்று ஒரே நாளில் 20 செ.மீ. மழை பெய்யும் என மத்திய நீர் வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

User: Oneindia Tamil

Views: 5.1K

Uploaded: 2020-11-25

Duration: 01:54