குலதெய்வம் தெரியாதவர்களுக்கு, அய்யர்மலை! iyar malai

குலதெய்வம் தெரியாதவர்களுக்கு, அய்யர்மலை! iyar malai

தமிழ் நாட்டில் கரூர் மாவட்டம், குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளது, அய்யர் மலை.br இது, குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய கோயில்.br சுமார் 1100 படிகள் கொண்ட மலையின் உச்சியில் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது.br பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில்.


User: kutty thirai

Views: 11

Uploaded: 2020-11-28

Duration: 06:25