126 வருட BATA வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்தியர்...! | Oneindia Tamil

126 வருட BATA வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்தியர்...! | Oneindia Tamil

#Bata br #SandeepKataria br br The Indian leads 126-year old Bata for the first time: IIT Delhi Alumni Sandeep Kataria br br ஸ்விஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் காலணிகளை விற்பனை செய்து வரும் பாட்டா நிறுவனத்தில் முதல் முறையாக ஒரு இந்தியர் தலைவராகியுள்ளார். இந்நிறுவனத்தின் 126 வருட வரலாற்றில் பல தலைவர்களை நியமிக்கப்பட்டு வர்த்தக ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்ட நிலையில் தற்போது 49 வயதான சந்தீப் கட்டாரியா குளோபல் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.


User: Oneindia Tamil

Views: 4.9K

Uploaded: 2020-12-04

Duration: 02:32

Your Page Title