India-வுக்கு America-வில் ரெடியாக இருக்கும் Military Equipments | Oneindia Tamil

India-வுக்கு America-வில் ரெடியாக இருக்கும் Military Equipments | Oneindia Tamil

ரூ 664 கோடி ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை விடுத்துள்ள அறிக்கையில் இந்தோ பசிபிக் மற்றும் தெற்காசிய பகுதியில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து முக்கிய சக்தியாக இருக்கிறது.br br America approves sale of military equipments worth Rs 664 crore says Defence Security Cooperation Agency.


User: Oneindia Tamil

Views: 2.7K

Uploaded: 2020-12-05

Duration: 01:25

Your Page Title