"நான் யார் தெரியுமா" குடிபோதையில் போலீசாரிடம் வம்பு செய்த பெண் - வீடியோ

"நான் யார் தெரியுமா" குடிபோதையில் போலீசாரிடம் வம்பு செய்த பெண் - வீடியோ

சென்னை: முழு குடி போதையில், போலீசாரை கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்க்கிறார் ஒரு பெண்.. ஒரு கட்டத்தில் போலீசாரை காலால் எட்டி உதைக்கிறார்.. சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வரும் இந்த சம்பவம் நடந்தது நமது சிங்காரச் சென்னையில்.. தமிழகத்தின் தலைநகரில்.. என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது.


User: Oneindia Tamil

Views: 5

Uploaded: 2020-12-07

Duration: 01:18