புதுச்சேரியின் பல இடங்களில் இரவு முழுக்க மின் தடை.. மக்கள் போராட்டம்.. போக்குவரத்து பாதிப்பு - வீடியோ

புதுச்சேரியின் பல இடங்களில் இரவு முழுக்க மின் தடை.. மக்கள் போராட்டம்.. போக்குவரத்து பாதிப்பு - வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், கடலூர் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, போக்குவரத்தும் தடைபட்டது.br The road from Pondicherry to Villupuram and Cuddalore was blocked at night due to a power outage in various parts of Puducherry last night.


User: Oneindia Tamil

Views: 2.2K

Uploaded: 2020-12-07

Duration: 01:52

Your Page Title