யார் இந்த Shanthi Gears P Subramanian? | Oneindia Tamil

யார் இந்த Shanthi Gears P Subramanian? | Oneindia Tamil

இன்றைய காலகட்டத்தில் சாதரணமாக ஒரு தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என்றால் கூட நாம் 20 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இன்றும் வெறும் 5 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் கோயமுத்தூர் மக்களுக்கு உணவு வழங்கிய வள்ளல் தான் சாந்தி கியர்ஸ் அமைப்பின் நிறுவனர்.


User: Oneindia Tamil

Views: 846

Uploaded: 2020-12-12

Duration: 04:43

Your Page Title