பிரபல கொரிய இயக்குநர் கிம் கி டுக் மரணம்

பிரபல கொரிய இயக்குநர் கிம் கி டுக் மரணம்

சர்வதேச அளவில் பிரபலமான தென் கொரிய இயக்குநர் கிம் கி டுக் கொரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 59. 3 அயர்ன், பேட் கய், பவ், மொபியஸ், ப்ரீத் என ஏகப்பட்ட தரமான படங்களை இயக்கியவர்.br br International fame Korean director Kim Ki Duk passed away due to corona virus. World Cinema fans mourns for his great loss.


User: Filmibeat Tamil

Views: 158

Uploaded: 2020-12-12

Duration: 01:50

Your Page Title