மாற்றம் தருமா `மகர சனி’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

மாற்றம் தருமா `மகர சனி’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

Subscribe Sakthi Vikatan Channel : br டிசம்பர் 27 அதிகாலையில் (வாக்கிய பஞ்சாங்கம் படி) தனுசு ராசி யிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் சனி பகவான். இந்தப் பெயர்ச்சியின் விளைவால், மழை வளம் மற்றும் கனிம வளங்கள் அதிகரிக்கும். ஏழை-எளியவர்கள் தொழிலாளர்களின் நிலையில் முன்னேற்றம் உண்டு. பொன் - உலோகங்களின் விலை அதிகரிக்கும். இவையாவும் பொதுப்பலன்கள்.br இவை தவிர, அரசியல் மாற்றம் நிகழுமா, பங்குச் சந்தையின் நிலை எப்படி, திரைபிரபலங்கள் அரசியலில் ஜொலிப்பார்களா, உலகின் அடுத்தடுத்த நிகழ்வுகள் எப்படி என்பதுகுறித்து சனிப்பெயர்ச்சியின் பலாபலன்களை விளக்குகிறார்...br `ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.


User: Sakthi Vikatan

Views: 10

Uploaded: 2020-12-23

Duration: 12:10

Your Page Title