Karnataka-வில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு - Yediyurappa அறிவிப்பு | Oneindia Tamil

Karnataka-வில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு - Yediyurappa அறிவிப்பு | Oneindia Tamil

பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் இன்று டிசம்பர் 23ம் தேதி முதல், ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

User: Oneindia Tamil

Views: 2.1K

Uploaded: 2020-12-23

Duration: 01:54