"Thirumavalavan இந்து மதத்தை இழிவு படுத்துவது ஏன்?" -Vellore Ibrahim | Oneindia Tamil

"Thirumavalavan இந்து மதத்தை இழிவு படுத்துவது ஏன்?" -Vellore Ibrahim | Oneindia Tamil

இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும், விசிக தலைவர் திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன்.. திருமாவளவன் கட்சியினர் எங்களை மாவட்டத்திற்குள் விடமாட்டேன் என்கின்றனர். இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை... எனது பிரச்சாரத்தை தொடங்குவேன்" என்று ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலூர் இப்ராகிம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

User: Oneindia Tamil

Views: 739

Uploaded: 2021-01-01

Duration: 10:48

Your Page Title