குறைந்த விலை, தரமான பொருள்...படையெடுக்கும் மக்கள்! அரியலூர் மளிகைக் கடை..

குறைந்த விலை, தரமான பொருள்...படையெடுக்கும் மக்கள்! அரியலூர் மளிகைக் கடை..

பில் போட 20 பேர், பணம் வாங்க 10 பேர், பொருள்களைக் கட்டித் தர பல நூறு பேர் என நாம் பார்த்த காட்சி ரகளை ரகம்! இது அரியலூர் அதிசயம்

User: Nanayam Vikatan

Views: 1

Uploaded: 2021-01-02

Duration: 07:45