சிறிய சைஸில் பெரிய எஸ்யூவி! KIA Sonet Diesel Automatic Review

சிறிய சைஸில் பெரிய எஸ்யூவி! KIA Sonet Diesel Automatic Review

KIA Sonet Diesel Automatic Review | Compact SUVbr br சின்ன செல்ட்டோஸ்’ – இப்படித்தான் சோனெட்டைச் செல்லமாக அழைக்கிறார்கள். அதற்காக செல்ட்டோஸ், சோனெட்டுக்குப் போட்டி என்று நினைத்து விடாதீர்கள். 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியில் இத்தனை வசதிகளா, இத்தனை இன்ஜின் ஆப்ஷன்களா, இத்தனை வேரியன்ட்களா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. பெட்ரோல், டீசல், மேனுவல், ஆட்டோமேட்டிக், டர்போ என சோனெட்டில் மொத்தம் 17 வேரியன்ட்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.br br கியா சோனெட் டீசல் எப்படி இருக்கு? டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...


User: Motor Vikatan

Views: 1

Uploaded: 2021-01-02

Duration: 08:59

Your Page Title