பெல்ட் முக்கியம் பாஸ் | Importance of Seat Belt Cutter | Do It Yourself | #Episode5

பெல்ட் முக்கியம் பாஸ் | Importance of Seat Belt Cutter | Do It Yourself | #Episode5

கார் விபத்துக்குள்ளாகி, சீட் பெல்ட் மாட்டிக் கொண்டால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி? சீட் பெல்ட்டின் அவசியம் என்ன? அதன் பாதுகாப்பு அம்சங்கள் என்ன? காற்றுப் பைக்கும் சீட் பெல்ட்டுக்கும் என்ன தொடர்பு? எல்லா கேள்விகளுக்கும் பதில் இந்த வீடியோவில்...

User: Motor Vikatan

Views: 1

Uploaded: 2021-01-05

Duration: 09:29

Your Page Title