அசர வைக்கிறதா 3rd Gen Hyundai i20? Review #MotorVikatran

அசர வைக்கிறதா 3rd Gen Hyundai i20? Review #MotorVikatran

எப்போது பொழியும், எப்போது நிற்கும் என்று தெரியாத மழைக்கு நடுவே... i20 பெட்ரோல் டர்போ மாடலில் திரிசூல மலையை ஏறினோம். பச்சைப் பசேல் என்றிருந்த ஏகாந்தமான மலைப் பாதையில் பல முறை ஏறி இறங்கி, i20-யை விருப்பம்போல டெஸ்ட் டிரைவ் செய்தோம். முழு டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...


User: Motor Vikatan

Views: 21.6K

Uploaded: 2021-01-09

Duration: 10:43

Your Page Title