மண் பானைகளுக்கு மறுமலர்ச்சி... பெருகி வரும் பாரம்பர்யம்!

மண் பானைகளுக்கு மறுமலர்ச்சி... பெருகி வரும் பாரம்பர்யம்!

பொங்கல் திருநாள் என்று சொன்னாலே, மண் பானைகளில் பொங்கல் பொங்கி வரும் காட்சி நம் கண்முன்னே விரியும். காலம் காலமாக இதுதான் பாரம்பர்ய வழக்கமாக இருந்து வந்தது. அதனால்தான் பொங்கல் வாழ்த்து அட்டைகளில் மண் பானைகள் இடம் பெற்றன. தற்போதும்கூடத் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகக்கூடிய பொங்கல் திருநாள் தொடர்பான ஓவியங்களில் மண்பானைகளே காட்சிப் படுத்தப்படுகின்றன. ஆனால், நடைமுறை எதார்த்தமோ வேறு விதமாக இருக்கிறது.br br Credits br Reporter - K.Ramakrishnanbr Video - M.Aravindbr Edit - S.Nirmalbr Executive Producer - Durai.


User: Pasumai Vikatan

Views: 15

Uploaded: 2021-01-19

Duration: 12:17