தண்ணீர் என்றாலே பயம்.. 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா?| WORLD'S DIRTIEST MAN

தண்ணீர் என்றாலே பயம்.. 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா?| WORLD'S DIRTIEST MAN

#sudasuda #tamilnews #latesttamilnews #viral br br உலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த அமோவ் ஹாஜி அறியப்படுகிறார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் குளிக்கவில்லை.தெற்கு ஈரான் பகுதியில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமோவ் ஹாஜி. இவருக்கு தண்ணீர் என்றாலே பயம்.இதனால், கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக தண்ணீரில் தன் உடலை நனைத்ததில்லை. குளித்தால் தான் நோய்வாய் பட்டுவிடுவோம் என்று அமோவ் ஹாஜி நம்புகிறார். இதனால், தண்ணீர் பக்கம் எட்டி பார்க்காததால். உடல் முழுக்க புழுதி படிந்து அழுக்காகவே அமோவ் ஹாஜி காட்சியளிக்கிறார். தன் இளமைக் காலத்தில் நடந்த சில சோக சம்பவங்களால் , அமோவ் ஹாஜி தனியாகவே வசிக்கிறார்.


User: NewsSense

Views: 1

Uploaded: 2021-01-23

Duration: 03:05

Your Page Title