கடந்த 2 மாதம் கனவு போல இருந்தது.. இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சேலத்தில் பேட்டி - வீடியோ

கடந்த 2 மாதம் கனவு போல இருந்தது.. இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சேலத்தில் பேட்டி - வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சேலத்தில் பேட்டி ...br br கடந்த 2 மாதம் கனவு போல இருந்தது. br br சக வீரர்கள் மற்றும் கோச்சர்கள் நல்ல ஆதரவு அளித்தனர். அதனால்தான் சாதிக்க முடியாது. br br இதையே பெரிய சாதனையாக நினைக்கிறேன். br br வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கி விட்டேன். br br கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம்.br br எந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் கட்டாயம் விளையாடுவேன். br br நான் மட்டுமின்றி அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இனைந்து விளையாடியதால்தான் வெற்றி கைவசமானது. br br தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அடுத்தடுத்து 3 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடத்தது.br br பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை விட நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சி. br கடின உழைப்பு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்; இதற்கு நானே உதாரணம்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2021-01-24

Duration: 01:50

Your Page Title