'சோனியா காந்தி ஒப்புதலுக்கும் மதிப்பில்லை' - சபையில் போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம் - வீடியோ

'சோனியா காந்தி ஒப்புதலுக்கும் மதிப்பில்லை' - சபையில் போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம் - வீடியோ

புதுச்சேரி: அரசு நிர்வாகத்தை சரியாக செயல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையாலும், நம்பி உள்ள தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையிலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக புதுவை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

User: Oneindia Tamil

Views: 5.2K

Uploaded: 2021-01-25

Duration: 03:30

Your Page Title