செம உருக்கம்.. "கரை" வேட்டிகளைக் கடந்த கண்ணீர்..| Oneindia Tamil

செம உருக்கம்.. "கரை" வேட்டிகளைக் கடந்த கண்ணீர்..| Oneindia Tamil

நேற்று ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சென்னை மெரினா பீச்சில் நடந்துள்ளது.. தொண்டர்களின் அந்த உணர்ச்சிபிழம்பை கண்டு தமிழக மக்களே ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மறைந்த ஜெயலலிதாவுக்கு நேற்று கடற்கரையில், நினைவு மண்டபம் திறக்கப்பட்டது.. விழா சிறப்பாக நடந்து முடிந்தது.. எடப்பாடியார் ஜெயலலிதாவுக்காக செய்த இந்த அசத்தலான காரியத்தை கண்டு, அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் மலைத்து போய் உள்ளனர்..


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2021-01-28

Duration: 02:29

Your Page Title