காளான் பிரியாணியை ஒரு கை பார்த்த Rahul Gandhi | Oneindia Tamil

காளான் பிரியாணியை ஒரு கை பார்த்த Rahul Gandhi | Oneindia Tamil

தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே, வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை Village cooking channel பதிவிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.br br br video goes viral Rahul Gandhi attending a Village Cooking event and enjoying a mushroom biryani while sitting on a Palm mat.


User: Oneindia Tamil

Views: 3.4K

Uploaded: 2021-01-30

Duration: 03:06

Your Page Title