Ramadoss-வுக்கு ஆதரவாக பேசும் Seeman..உற்சாகத்தில் PMK-வினர் | Oneindia Tamil

Ramadoss-வுக்கு ஆதரவாக பேசும் Seeman..உற்சாகத்தில் PMK-வினர் | Oneindia Tamil

பாமகவின் வன்னியர்கள் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கும், ராமதாஸ்க்கும் ஆதரவாக இருப்பேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். இது பாமகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.br br naam tamilar party coordinator seeman support Vanniyars reservation and ramadoss protest. he said i always support doctor ramadoss.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2021-02-01

Duration: 03:19

Your Page Title