550 கி.மீ. ரைடு | Bangalore to Hosahalli Hills | TVS Apache RR 310 BS-6 பைக் எப்படி இருக்கு?

550 கி.மீ. ரைடு | Bangalore to Hosahalli Hills | TVS Apache RR 310 BS-6 பைக் எப்படி இருக்கு?

டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக்கின் BS-6 பைக்கை நம் ஊர்ச் சாலைகளில் ஓட்டிப் பார்த்தோம். முந்தைய BS-4 மாடலில் இருந்த குறைகளை இதில் களைந்திருக்கும் டிவிஎஸ், புதிதாகத் தொழில்நுட்பத்தையும் இதில் சேர்த்துள்ளது. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, இந்த ஃபுல் ஃபேரிங் பைக்கைச் சிறப்பானதொரு தயாரிப்பாக மாற்றியுள்ளனவா? இன்னும் பல கேள்விகளுக்கு பதில் இந்த வீடியோவில்...br br #TVSApacheRR310 #ApacheRR310 #BikeReview #MotorVikatanbr br Credits:br Video Edit - Shreerajbr Host, Camera, Script, Producer - J.T.


User: Motor Vikatan

Views: 33

Uploaded: 2021-02-01

Duration: 12:50

Your Page Title