India vs England Test series: சென்னையில் இதுவரை எப்படி இருந்துருக்கு?

India vs England Test series: சென்னையில் இதுவரை எப்படி இருந்துருக்கு?

கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்போது தான் இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி சென்னையில் நடக்கும் இப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் களம் காண்கின்றன.


User: Oneindia Tamil

Views: 451

Uploaded: 2021-02-03

Duration: 01:52

Your Page Title