’பிரதமர் மோடியை போட தயார்’ – மிரட்டல் விடுத்த நபர்

’பிரதமர் மோடியை போட தயார்’ – மிரட்டல் விடுத்த நபர்

பிரதமர் மோடிக்கு சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த புதுச்சேரியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2021-02-05

Duration: 00:39