20 திருக்குறள் சொன்னா 1 லிட்டர் பெட்ரோல்.. அசத்தும் Valluvar Agencies பெட்ரோல் பங்க் |Oneindia Tamil

20 திருக்குறள் சொன்னா 1 லிட்டர் பெட்ரோல்.. அசத்தும் Valluvar Agencies பெட்ரோல் பங்க் |Oneindia Tamil

"20 திருக்குறள் சொல்லுங்க; இலவசமா பெட்ரோல் வாங்கிட்டு போங்க" : கரூர் பெட்ரோல் பங்கின் அசத்தல் அறிவிப்பு!br திருக்குறள் கற்பதை ஊக்குவிக்கும் விதமாக, 20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.br Valluvar Agencies petrol bunk from karur annaounced that they are giving petrol for saying twenty thirukkural.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2021-02-11

Duration: 03:49

Your Page Title