Karnataka CM அதிரடி! Bengaluru-வில் Tesla கார் தொழிற்சாலை | Oneindia Tamil

Karnataka CM அதிரடி! Bengaluru-வில் Tesla கார் தொழிற்சாலை | Oneindia Tamil

br 'உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது வர்த்தகத்தை அமெரிக்காவைத் தொடர்ந்து உலகில் பல நாடுகளில் விரிவாக்கம் செய்து வருகிறது. உலக நாடுகளில் தற்போது டெஸ்லா கார்களுக்கான டிமாண்டு அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு சீனா மற்றும் ஜெர்மனியில் மிகப்பெரிய தொழிற்சாலை உருவாக்கியுள்ளது.


User: Oneindia Tamil

Views: 227

Uploaded: 2021-02-15

Duration: 03:12

Your Page Title