இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் உற்பத்தியை துவங்கும் Amazon | Oneindia Tamil

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் உற்பத்தியை துவங்கும் Amazon | Oneindia Tamil

அமெரிக்காவின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான அமேசான் மத்திய அரசின் ஆத்மநிர்பர் பார்த் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக அதுவும் நம்ம சென்னையில் தனது ஆஸ்தான எலக்ட்ரானிக்ஸ் பொருளான பையர் டிவி ஸ்டிக்-ஐ உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

User: Oneindia Tamil

Views: 7

Uploaded: 2021-02-17

Duration: 02:35

Your Page Title