எல்லா மாநில ஆடுகளும் இங்க இருக்கு | Goat farm Business Strategy

எல்லா மாநில ஆடுகளும் இங்க இருக்கு | Goat farm Business Strategy

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆட்டு இனங்களை வாங்கி ஆட்டுப்பண்ணையை உருவாக்கி வைத்திருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புத்தளத்தைச் சேர்ந்த எஸ்.பி.சுதீந்திரன். வீட்டின் பின்புறம் பரண் மேல் ஆட்டு கொட்டகை அமைத்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு வகை ஆடுகளுக்கு என்றும் கொட்டகையை தனித்தனியாக அமைத்திருக்கிறார். ஓர் காலை பொழுதில் ஆடுகளுக்கு கடலைக்கொடியை உணவாக கொடுத்துக்கொண்டிருந்த சுதீந்திரனை சந்தித்து பேசினோம்.br br Creditsbr Reporter - R.Sindhubr Video - R.Ramkumarbr Edit - Nirmalbr Executive Producer - Durai.


User: Pasumai Vikatan

Views: 2

Uploaded: 2021-02-19

Duration: 05:43

Your Page Title