16 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை.. India- china விவகாரத்தில் முடிவுகள் எட்டப்படுமா? | Oneindia

16 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை.. India- china விவகாரத்தில் முடிவுகள் எட்டப்படுமா? | Oneindia

இந்தியா-சீனா இடையே நடந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் ஹாட் பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக பேசிக் கொள்ளப்பட்டது என ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

User: Oneindia Tamil

Views: 1.8K

Uploaded: 2021-02-21

Duration: 02:27

Your Page Title