Ather Electric Scooter LIVE Factory Visit | ஏத்தர்… தயாரிப்பு இனி தமிழ்நாட்டில்! #MotorVikatan

Ather Electric Scooter LIVE Factory Visit | ஏத்தர்… தயாரிப்பு இனி தமிழ்நாட்டில்! #MotorVikatan

#Ather br br We take you inside tour of Ather Energy Electric Scooter factory in Hosur,Tamil Nadu.br br ஏத்தர் எனர்ஜியை, இந்தியாவின் முதல் ஸ்மார்ட்டான ப்ரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளர் என்றே கூறலாம். இதுவரை பெங்களூருவில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்த ஏத்தர், 2021 ஜனவரி முதல் தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.br br ஃபேக்டரி விசிட்: ஏத்தர் எனர்ஜி, ஓசூர்br br Credits:br Camera - Suresh Kumar | Editing: Shree Raj br Host & Producer - J.T.


User: Motor Vikatan

Views: 1

Uploaded: 2021-03-10

Duration: 08:54

Your Page Title