சிஎஸ்கே பிராண்ட் மதிப்பில் பெரும் சரிவு | CSK Brand Value 2020 | Oneindia Tamil

சிஎஸ்கே பிராண்ட் மதிப்பில் பெரும் சரிவு | CSK Brand Value 2020 | Oneindia Tamil

இந்திய கிரிக்கெட் உலகை மட்டும் அல்லாமல் சர்வதேச கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஐபிஎல் போட்டிகள் அடுத்தச் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கும், ஐபிஎல் அணிகளுக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

User: Oneindia Tamil

Views: 362

Uploaded: 2021-03-12

Duration: 02:31

Your Page Title