என்னை மாதிரி சவால்களை சமாளிக்க யாராலயும் முடியாது! பனிக்கரடிகளின் சர்வைவல் கதை!

என்னை மாதிரி சவால்களை சமாளிக்க யாராலயும் முடியாது! பனிக்கரடிகளின் சர்வைவல் கதை!

சர்வைவலில் துருவக்கரடி அளவிற்குச் சவால்களை எதிர்கொள்கிற வேறு எந்த விலங்கினமும் விலங்குகள் சாம்ராஜ்யத்தில் இதுவரையில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் துருவக்கரடி என்று சொல்லக் கூடிய பனிக்கரடிகள் தங்களுடைய இறுதிநாள்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

User: NewsSense

Views: 13

Uploaded: 2021-03-18

Duration: 03:30