"வீர வாள்.." பண்ருட்டி தொகுதியில்.. வேல்முருகனுக்கு திமுக கொடுத்த இன்ப அதிர்ச்சி - வீடியோ

"வீர வாள்.." பண்ருட்டி தொகுதியில்.. வேல்முருகனுக்கு திமுக கொடுத்த இன்ப அதிர்ச்சி - வீடியோ

சென்னை: பண்ருட்டி தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வேல்முருகன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டணிக் கட்சியினர் மலர் தூவியும் வீரவாள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

User: Oneindia Tamil

Views: 50.3K

Uploaded: 2021-03-23

Duration: 01:10

Your Page Title