நெல்லை.. மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிப்பு.. தெருவிற்கு சீல் - வீடியோ

நெல்லை.. மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிப்பு.. தெருவிற்கு சீல் - வீடியோ

நெல்லை: நெல்லையில் மீண்டும் கொரோனா வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பாளையங்கோட்டையில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தெருப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதி சீல் பூட்டப்பட்டது.br The corona has begun to spread rapidly again in Nellai. In Palayamkottai, 4 members of the same family were infected with corona and the area was sealed with disinfectant.

User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2021-03-23

Duration: 01:40

Your Page Title