ஆவடிக்கு வரும் விஜயகாந்த்துக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக.. 500 பேர் "ஜம்ப்.." பின்னணியில் மாஃபா - வீடியோ

ஆவடிக்கு வரும் விஜயகாந்த்துக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக.. 500 பேர் "ஜம்ப்.." பின்னணியில் மாஃபா - வீடியோ

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆவடியில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் தேமுதிக பிரமுகர்கள் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். மறுபடியும் மாஃபா பாண்டியராஜன், தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை பரிசளித்துள்ளார்.

User: Oneindia Tamil

Views: 45.5K

Uploaded: 2021-03-25

Duration: 01:05

Your Page Title