கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டமேயில்ல! தேர்தல் ஸ்பெஷல் பஸ் 2 நாள் ரத்து -வீடியோ

கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டமேயில்ல! தேர்தல் ஸ்பெஷல் பஸ் 2 நாள் ரத்து -வீடியோ

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் இயங்குவதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் சிறப்பு பேருந்துகள் போதிய பயணிகள் கூட்டம் இல்லாததால் 4 மற்றும் 5ம் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

User: Oneindia Tamil

Views: 19.9K

Uploaded: 2021-04-02

Duration: 01:43

Your Page Title