சுற்றி வளைத்த 400 மாவோயிஸ்டுகள்.. கொரில்லா தாக்குதல்..| Oneindia Tamil

சுற்றி வளைத்த 400 மாவோயிஸ்டுகள்.. கொரில்லா தாக்குதல்..| Oneindia Tamil

சட்டீஸ்கரில் நடந்த மாபெரும் மாவோயிஸ்ட் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது எப்படி.. இந்த தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.சட்டீஸ்கரில் உள்ள பிஜப்பூர் பகுதியில் நேற்று முதல்நாள் மாலை பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து மாவோயிஸ்ட்கள் நடத்திய கொரில்லா தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். ஐஇடி வகை குண்டுகளை வைத்தும், துப்பாக்கிகள் மூலமும் மாவோயிஸ்ட் படையினர் இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர்.


User: Oneindia Tamil

Views: 628

Uploaded: 2021-04-05

Duration: 03:18

Your Page Title