இரட்டை இலைக்கு ஓட்டுபோட வாக்காளர்களுக்கு மிரட்டல்.. அதிமுக பிரமுகர் மீது பரபர புகார் - வீடியோ

இரட்டை இலைக்கு ஓட்டுபோட வாக்காளர்களுக்கு மிரட்டல்.. அதிமுக பிரமுகர் மீது பரபர புகார் - வீடியோ

கரூர்: கரூர் மாவட்டத்தில், வாக்குப் பதிவு மையங்களுக்கு வருகை தரும் பொது மக்களை, அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று அந்த கட்சி பிரமுகர், மிரட்டியதாக வீடியோ வெளியாகியுள்ளது.

User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2021-04-06

Duration: 03:40