யாருக்கு ஓட்டு போட்டாலும் தாமரைக்கு தான் விழுகிறது.. விருதுநகரில் பரபரப்பு புகார்

யாருக்கு ஓட்டு போட்டாலும் தாமரைக்கு தான் விழுகிறது.. விருதுநகரில் பரபரப்பு புகார்

விருதுநகரில் உள்ள ஒரு வாக்கு பதிவு மையத்தில் எந்த சின்னத்தின் பொத்தானை அழுத்தினாலும், பாஜகவின் தாமரை சின்னத்தில் விளக்கு எரிவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

User: Oneindia Tamil

Views: 529

Uploaded: 2021-04-06

Duration: 03:15