Vijay's Cycle மாடல் மற்றும் விலை என்ன? | Blue sattai Maran இயக்கிய படத்துக்கு தடை? |Filmibeat Tamil

Vijay's Cycle மாடல் மற்றும் விலை என்ன? | Blue sattai Maran இயக்கிய படத்துக்கு தடை? |Filmibeat Tamil

இந்தியா முழுவதும் நேற்று டிரெண்டிங்காக பேசப்பட்டது விஜய் சைக்கிள் பயணம் தான். இதனால் குஷியான விஜய் ரசிகர்கள் அவர் ஓட்டி சென்ற சைக்கிள் குறித்து இணையத்தில் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டனர்.br br Actor Vijay's Cycle Brand and Price ?br br -----br br பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் 'தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ஒரு வித்யாசமான படத்தை இயக்கி உள்ளார் .br br Ban in Anti Indian film by Bluesattai Maran.


User: Filmibeat Tamil

Views: 5K

Uploaded: 2021-04-08

Duration: 02:40

Your Page Title