கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய இளம் வீரர்.. SRH Team -ன் அடுத்த கண்டுபிடிப்பு Abdul Samad

கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய இளம் வீரர்.. SRH Team -ன் அடுத்த கண்டுபிடிப்பு Abdul Samad

நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் அப்துல் சமத் மிகவும் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்துள்ளார்.

User: Oneindia Tamil

Views: 10.9K

Uploaded: 2021-04-12

Duration: 02:02

Your Page Title