மதுரையில் Ambedkar Jayanti-யன்று VCK-வினர் செய்தது கண்டிக்கத்தக்கது - L Murugan | Oneindia tamil

மதுரையில் Ambedkar Jayanti-யன்று VCK-வினர் செய்தது கண்டிக்கத்தக்கது - L Murugan | Oneindia tamil

#LMurugan #BJP #AmbedkarJayanti #VCK br br மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினரிடம் கலவரத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குண்டர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். br சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் அளித்த பேட்டி br br TN BJP Leader L Murugan condems Madurai VCK members for chasing away BJP members when they tried to garland ambedkar statue.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2021-04-15

Duration: 11:13

Your Page Title