China-வின் புதிய அச்சம்! India-வின் இளைஞர் எண்ணிக்கை | China Population | Oneindia Tamil

China-வின் புதிய அச்சம்! India-வின் இளைஞர் எண்ணிக்கை | China Population | Oneindia Tamil

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவை தொடர்ந்து முந்திக்கொண்டிருக்கிறது சீனாவின் மக்கள் தொகை. இதன்காரணமாக சீன கம்யூனிச அரசு தனது மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சீனா தனது நாட்டு குடிமக்களை ஊக்குவித்து வருகிறது. தற்போது சீன மத்திய வங்கி இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.


User: Oneindia Tamil

Views: 421

Uploaded: 2021-04-16

Duration: 03:38

Your Page Title