என்ன ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாங்க_ - Araathi Poornima Interview

என்ன ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாங்க_ - Araathi Poornima Interview

ஆண்களின் வீடியோக்களே ஹிட் அடித்துக் கொண்டிருந்த யூடியூப் தளத்தில், `மேல ஏறி வர்றோம் நீ ஒதுங்கி நில்லு...' என்று தடதடவென வந்திறங்கியவர் பூர்ணிமா. டாப் டிரெண்டிங் வீடியோக்கள், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் என மிரட்டி வருகிறார். மீடியாவுக்கு அந்நியமான சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, சினிமா வரை தன் கடின உழைப்பால் வளர்ந்திருக்கிறார். லாக்டௌன் காலத்தில் யூடியூப் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகியிருக்கும் `அராத்தி' பூர்ணிமாவுடன் ஓர் அரட்டை!br br Creditsbr Reporter - Jeni Freedabr Video - T.Hariharanbr Voice - Nivethabr Edit - K.Senthil Kumarbr Producer - Durai.


User: Aval Vikatan

Views: 1

Uploaded: 2021-04-17

Duration: 21:29