அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு.. Delhi-ல் ஒரு வாரம் முழு ஊரடங்கு

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு.. Delhi-ல் ஒரு வாரம் முழு ஊரடங்கு

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

User: Oneindia Tamil

Views: 2K

Uploaded: 2021-04-19

Duration: 01:25

Your Page Title