'திறமையிருக்கு...' Punjab-காக தனியாக போராடி மாஸ் காட்டிய தமிழர் Shah Rukh Khan | Oneindia Tamil

'திறமையிருக்கு...' Punjab-காக தனியாக போராடி மாஸ் காட்டிய தமிழர் Shah Rukh Khan | Oneindia Tamil

பஞ்சாப் அணியில் ஆடி வரும் தமிழக வீரர் ஷாருக்கான் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். சென்னைக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

User: Oneindia Tamil

Views: 283

Uploaded: 2021-04-22

Duration: 01:45

Your Page Title