ஒரே நேரத்தில் 3 டிஏஒ மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!

ஒரே நேரத்தில் 3 டிஏஒ மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!

சீனாவை சேர்ந்த டிஏஓ நிறுவனம் 703 எனும் பெயர் கொண்ட அதி-வேக திறனுடைய மின்சார ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனம் ஒரே நேரத்தில் அதன் மூன்று மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


User: DriveSpark Tamil

Views: 47K

Uploaded: 2021-04-23

Duration: 02:15

Your Page Title