Sri Lanka-வில் இருக்கும் 89,000 தமிழ் விதவைகளின் பரிதாப நிலை | Widows In Sri Lanka

Sri Lanka-வில் இருக்கும் 89,000 தமிழ் விதவைகளின் பரிதாப நிலை | Widows In Sri Lanka

இலங்கை அரசின் புள்ளி விவரப்படி தமிழர் தாயகமான வடகிழக்கு மாகாணங்களில் 89,000 தமிழ் விதவைகள் இருக்கின்றனராம். மேலும் வாழ்வாதரத்துக்காக வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று கொத்தடிமையாகும் துயரத்தையும் தமிழ் விதவைகள் எதிர்கொள்கின்றனர்.

User: Oneindia Tamil

Views: 503

Uploaded: 2021-04-23

Duration: 02:24

Your Page Title